சினிமா
ஹாலிவுட் சீரிஸில் நடிக்கும் அஜித் பட நடிகை
நடிகை தபு, ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார்.
14 May 2024 8:12 AM GMTமெகா பட்ஜெட்டில் உருவாகும் 'ராமாயணம்' : ரிலீஸ் குறித்து வெளியான தகவல்
ராமாயணம் படம் மூன்று பாகங்களாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது.
14 May 2024 7:50 AM GMT'டாக்சிக்' படத்தில் இணையும் அஜித் பட நடிகை? - வெளியான தகவல்
'டாக்சிக்' படத்தில் நடிகை ஹூமா குரேஷி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
14 May 2024 7:15 AM GMTஹீரமண்டி: '12 மணி நேரம் தண்ணீரில் இருந்தேன்' - மனிஷா கொய்ராலா
ஹீரமண்டி சீரிஸில் நடித்தது குறித்து மனிஷா கொய்ராலா கூறினார்.
14 May 2024 5:54 AM GMT'நடிகர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவது வியப்பாக உள்ளது' - கிருத்தி சனோன்
கிருத்தி சனோன் நடிப்பில் 'க்ரூ' என்ற இந்தி படம் சமீபத்தில் வெளியானது.
14 May 2024 4:52 AM GMTகுடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய சன்னி லியோன் - வைரலான புகைப்படம்
பிறந்தநாளை சன்னி லியோன் தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
14 May 2024 3:42 AM GMT'இதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை' - கோவை சரளா
எனக்கு யாரையும் சார்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கோவை சரளா கூறினார்.
14 May 2024 2:57 AM GMTகன்னியாகுமரி கோவில்களில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்
நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பிரபல கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
14 May 2024 2:01 AM GMT20 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் பலத்த காயமடைந்த பிரபல நடிகர்
நடிகர் தாக்கப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14 May 2024 1:43 AM GMT"பிரிந்துவிட்டோம்.." - சைந்தவியுடனான திருமண வாழ்வு குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட பதிவு
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
13 May 2024 6:25 PM GMTரிலீஸ் ஆவதற்கு முன்பே ரூ. 1000 கோடி வசூல் எதிர்பார்ப்பில் 'புஷ்பா 2' படக்குழு
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் ‘புஷ்பா 2’ திரைப்படம் மிகப்பெரிய வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
13 May 2024 4:09 PM GMTஒற்றை கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சாடாதீங்க - இயக்குநர் மிஷ்கின் விளக்கம்
சில நேரங்களில் மேடையில் பேசும் போது ஒரு விஷயத்தை சுருக்கமாக சொல்ல தான் நேரம் இருக்கும் அப்படி சொல்வதை எடுத்துக் கொண்டு நான் பேசுவதை எல்லாம் சர்ச்சையாக்கி வருகிறார்கள் என்று மிஸ்கின் கூறினார்.
13 May 2024 3:30 PM GMT