ஆன்மிகம்



சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலில்  பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரமோற்சவ விழா தொடங்கியது

ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதிவலம் வந்து அருள்பாலிக்கிறார்.
14 May 2024 5:49 AM GMT
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் 14-5-2024 முதல் 20-5-2024 வரை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்.

இந்த வார விசேஷங்கள்: 14-5-2024 முதல் 20-5-2024 வரை

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இந்த வாரத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்.
14 May 2024 5:02 AM GMT
பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 16-ந்தேதி தொடங்குகிறது

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 16-ந்தேதி தொடங்குகிறது

முருகப்பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாக திருநாளாக அனைத்து முருகன் கோவில்களில் கொண்டாடப்படுகிறது.
13 May 2024 2:26 PM GMT
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் 3 டன் மலர்களால் உற்சவர்கள் சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடந்தது.

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம்

புஷ்ப யாகத்துக்காக ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காணிக்கையாளர்கள் 3 டன் மலர்களை காணிக்கையாக வழங்கியிருந்தனர்.
13 May 2024 6:28 AM GMT
திருப்பதியில் 16 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதியில் 16 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
12 May 2024 4:11 PM GMT
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
12 May 2024 10:02 AM GMT
சார் தாம் யாத்திரை தொடக்கம்; கேதர்நாத் கோவிலில் முதல் நாளில் 29 ஆயிரம் பேர் தரிசனம்

'சார் தாம்' யாத்திரை தொடக்கம்; கேதர்நாத் கோவிலில் முதல் நாளில் 29 ஆயிரம் பேர் தரிசனம்

'சார் தாம்' யாத்திரையை முன்னிட்டு கேதர்நாத் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.
11 May 2024 3:30 PM GMT
ராமானுஜர் அவதார உற்சவம் ; திருதேர் விழா

ராமானுஜர் அவதார உற்சவம் ; திருதேர் விழா

சித்திரை மாத விழாவில் ஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாட்கள் உற்சவமும் ராமானுஜருக்கு அவதார விழா என்று 10 நாட்கள் உற்சவமும் தனித்தனியாக நடைபெறும்
11 May 2024 8:02 AM GMT
சபரிமலை உள்பட கோவில்களில் நடத்தப்படும் பூஜையில் அரளிப்பூ பயன்பாட்டுக்கு தடை

சபரிமலை உள்பட கோவில்களில் நடத்தப்படும் பூஜையில் அரளிப்பூ பயன்பாட்டுக்கு தடை

அரளிப்பூவிற்கு மாற்றாக மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி இலை மற்றும் பூ இனங்களை பயன்படுத்த வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
11 May 2024 5:35 AM GMT
மன்னர்களை காத்த செல்லாண்டி அம்மன்

மன்னர்களை காத்த செல்லாண்டி அம்மன்

ஆலயங்களில் இறைவியின் திருவுருவை முழுமையாக தரிசனம் செய்வதே அனைவருக்கும் பழக்கம். ஆனால் ஒரு அம்மனை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு ஊர்களில் ஆலயம் அமைத்து வழிபடுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
10 May 2024 6:23 AM GMT
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 14-ந்தேதி திறக்கப்படுகிறது.
9 May 2024 1:08 AM GMT
பக்தர்களை காக்கும் வெக்காளியம்மன்

பக்தர்களை காக்கும் வெக்காளியம்மன்

வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா, பொங்கல் விழா, நவராத்திரி விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
8 May 2024 5:03 AM GMT