சீனா செல்கிறார் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்

சீனா செல்கிறார் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்

5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
14 May 2024 11:24 PM GMT
காசா போரில் இந்தியர் பலி: முன்னாள் ராணுவ அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்

காசா போரில் இந்தியர் பலி: முன்னாள் ராணுவ அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்

காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.நா.வில் பணியாற்றி வந்த இந்தியர் கொல்லப்பட்டார்.
14 May 2024 10:56 PM GMT
கனடா வரலாற்றில் முதன்முறையாக... பல கோடி மதிப்பிலான தங்க குவியல் கொள்ளை; இந்திய வம்சாவளி நபர் கைது

கனடா வரலாற்றில் முதன்முறையாக... பல கோடி மதிப்பிலான தங்க குவியல் கொள்ளை; இந்திய வம்சாவளி நபர் கைது

இந்திய வம்சாவளியான குரோவரை ஓராண்டுக்கு பின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.
14 May 2024 2:26 PM GMT
இந்தியாவின் தேசப்பற்று பாடல், சமோசா... ஜொலித்த அமெரிக்க வெள்ளை மாளிகை

இந்தியாவின் தேசப்பற்று பாடல், சமோசா... ஜொலித்த அமெரிக்க வெள்ளை மாளிகை

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வலிமையான உறவை வெளிப்படுத்தும் நோக்கில், ஓராண்டுக்குள் 2-வது முறையாக இப்பாடல் இசைக்கப்பட்டு உள்ளது.
14 May 2024 1:04 PM GMT
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் மாலை 4.08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
14 May 2024 11:35 AM GMT
White House attacked Indian arrested

வெள்ளை மாளிகை மீதான தாக்குதல் வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியர்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது வாடகை டிரக்கை மோதச் செய்து தாக்குதல் நடத்திய இந்தியர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து ஆகஸ்ட் 23-ம் தேதி அவருக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது.
14 May 2024 11:34 AM GMT
காசாவில் தாக்குதல்; 3 இஸ்ரேல் வீரர்கள், 3 தொழிலாளர்கள் காயம்

காசாவில் தாக்குதல்; 3 இஸ்ரேல் வீரர்கள், 3 தொழிலாளர்கள் காயம்

காசாவில் நடந்த தாக்குதலில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் உள்பட 3 தொழிலாளர்கள் காயமடைந்து உள்ளனர்.
14 May 2024 11:12 AM GMT
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரி அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தின்போது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு- 3 பேர் உயிரிழப்பு

பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் முசாபராபாத்தை அடைந்தபோது, ஷோரன் டா நக்கா கிராமத்திற்கு அருகே போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர்.
14 May 2024 8:45 AM GMT
ஈரானுடன் இந்தியா சபஹர் துறைமுக ஒப்பந்தம் செய்திருப்பது, பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கான சாத்தியமான ஆபத்து என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்.. இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்திய பொருட்களை கொண்டு செல்வதற்கான நுழைவாயிலாக சபஹர் துறைமுகம் உள்ளது.
14 May 2024 7:20 AM GMT
அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

விருந்து நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
14 May 2024 6:21 AM GMT
தெற்கு ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகம் பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை

தெற்கு ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகம் பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவிலேயே முதன்முறையாக தெற்கு மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
13 May 2024 8:17 PM GMT
நேபாளத்தில் துணை பிரதமர் உபேந்திர யாதவின் கட்சி வெளியேறியபோதும், பிரசண்டா தலைமையிலான அரசுக்கு தேவையான மெஜாரிட்டி உள்ளது.

நேபாளத்தில் துணை பிரதமர் திடீர் ராஜினாமா.. பிரதமர் பிரசண்டாவின் அரசுக்கு பின்னடைவு

சமீபகாலமாக ஆளும் கூட்டணிக்கும் நேபாள ஜனதா சமாஜ்பதி தலைவர் உபேந்திர யாதவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
13 May 2024 11:34 AM GMT