ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முதியவரை கொடூரமாக கடித்து கொன்ற முதலை

ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முதியவரை கொடூரமாக கடித்து கொன்ற முதலை

ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் முதலை வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக கரைக்கு திரும்பினர்.
14 May 2024 8:15 AM GMT
கவுண்டமணி, சுப்ரீம் கோர்ட்டு

நடிகர் கவுண்டமணியின் நில விவகார வழக்கு: கட்டுமான நிறுவன மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.
14 May 2024 8:08 AM GMT
சுஷில் குமார் மோடி,Sushil Modi,sushil kumar modi,

பீகார் முன்னாள் துணை மந்திரி மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

மறைத்த சுஷில் குமார் மோடி எம்.எல்.ஏ, எம்.எல்.சி, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.
14 May 2024 7:40 AM GMT
கென்யாவில் வெள்ளம்: 40 டன் மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா

கென்யாவில் வெள்ளம்: 40 டன் மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா

கென்யாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 277 பேர் உயிரிழந்தனர்.
14 May 2024 7:23 AM GMT
வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி

வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி

வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.
14 May 2024 6:48 AM GMT
பிரதமர் மோடி வழிபாடு

கங்கை நதியில் பிரதமர் மோடி வழிபாடு

கங்கை நதியின் தத்துப்பிள்ளைநான் என்று பிரதமர் மோடி உருக்கமாக கூறினார்.
14 May 2024 6:39 AM GMT
மஞ்சள் காய்ச்சல்: தடுப்பூசி கட்டாயம் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

மஞ்சள் காய்ச்சல்: தடுப்பூசி கட்டாயம் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

மஞ்சள் காய்ச்சல் என்பது ஒரு வகை வைரஸ் தொற்றினால் ஏற்படும் காய்ச்சல் ஆகும்.
14 May 2024 5:58 AM GMT
அபார திறமை: உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 மாத ஆண் குழந்தை

அபார திறமை: உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 மாத ஆண் குழந்தை

பெங்களூருவை சேர்ந்த பிரஜ்வல்-சினேகா தம்பதிக்கு 4 மாதம் ஆன ஆண் குழந்தை உள்ளது.
14 May 2024 5:20 AM GMT
ராகுல்காந்தியின் புதிய லுக்:  இணையத்தில் வைரல்

ராகுல்காந்தியின் புதிய லுக்: இணையத்தில் வைரல்

தனக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று ரேபரேலி தொகுதி பிரசாரத்தில் ராகுல்காந்தி கூறியது குறிப்பிடத்தக்கது.
14 May 2024 4:48 AM GMT
மராட்டியம்: விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

மராட்டியம்: விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

மராட்டியத்தில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
14 May 2024 3:16 AM GMT
வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி

வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி

வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.
14 May 2024 3:02 AM GMT
பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்

பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்

மாணவி அளித்த புகாரின் பேரில் வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
14 May 2024 2:26 AM GMT